Browse Twitter Public Accounts with twpublic.com

pugal0405@gmail.com's Twitter Account

pugal0405@gmail.com's Last Tweets

  • தலைவரின் வழியே நானும் சொல்கின்றேன்... முடிந்தால் கைது செய்க... சகோதரி சோபியாவை விடுதலை செய்.. #பாசிசபாஜக_ஆட்சிஒழிக #பாசிசபாஜகஒழிகpic.twitter.com/c1f3n3kyec
  • தமிழிசைக்கு எதிராக முழக்கமிட்ட பெண்ணின் பெயர் சோஃபியாவாம்! சோஃபியா கிருஸ்துவ பெயர். கிருஸ்துவன்னா வாடிகன். வாடிகனுக்கு ஓனர் போப் ஆண்டவர். புடிச்சுட்டேன்! தமிழிசைக்கு எதிராக போப் ஆண்டவர் சதி., சோஃபியாவுக்கு ஆதரவளிப்பவங்க எல்லோரும் ஆண்டி இண்டியன்ஸ். புடிச்சு உள்ளே போடுங்க சார்.pic.twitter.com/fKWhouGlPA
  • #BREAKING | பாசிச பாஜக ஒழிக என்று முழக்கமிட்டதால் கைதான மாணவி சோபியாவுக்கு ஜாமின் வழங்கியது தூத்துக்குடி நீதிமன்றம் #sophia
  • இதுவரை பிஜேபியினருக்கு எதிரான நியாயமான எந்தப் புகாரிலும் நடவடிக்கை எடுத்து பிஜேபியினர் யாரையும் கைதுசெய்திராத தமிழககாவல்துறை பிஜேபி புகார்மீது மட்டும் சட்டத்தைகூட மதிக்காமல் புலிபோல பாய்வதேன்? தமிழக காவல்துறையா இல்லை பிஜேபியின் ஏவல்துறையா? #பாசிசபாஜக_ஆட்சிஒழிக #பாசிசபாஜகஒழிக
  • ஒரு எம்.எல்.ஏ.கூட கிடையாது. ஆனால் வன்முறை மட்டும் அதிகம். இந்த ஆணவம் எங்கு இருந்து வருகிறது. மோடியிடம் இருந்த இல்லை தமிழ் நாட்டில் இருக்கும் இந்த கேடிகளின் ஆட்சியில் இருந்த?. பா.ஜ.க.ஒழிக.

pugal0405@gmail.com's Twitter Followers Live Counter

  • 92

Popular Twitter Account Life Story Offer : Ariana Grande's Life Story

  • Television Actress, Singer (1993-)
  • Ariana Grande is a sitcom-star-turned-bona fide pop music sensation, known for such hit songs as "Problem," "Bang Bang" and "Dangerous Woman."